Online Books / Novels Tagged : Tamil - Chillzee KiMo
காத்திருப்பேன் என் காதலுடன் - சசிரேகா
முன்னுரை.
தாய் பாசத்தில் கட்டுண்டு உலகையே மறந்திருக்கும் நாயகனுக்காக ஏதோ ஒரு நம்பிக்கையுடன் என்றாவது ஒருநாள் நாயகன் மாறுவான் தன் காதலை உணர்ந்து தன்னை ஏற்றுக்கொள்வான் அந்த நாளுக்காக காதலுடன் காத்திருக்கும் நாயகியின் கதையிது.
சுவாரசியமானது காதல்...! - பிந்து வினோத்
சிறு கதை.
கண்ணை நம்பாதே... - பிந்து வினோத்
சிறு கதை.
எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - சசிரேகா
முன்னுரை.
அடுத்தவர் செய்தத் தவறை தன் மீது போட்டுக் கொண்டு பிறந்த ஊரைவிட்டு கதாநாயகன் சிங்கப்பூர் செல்வதும் அங்கு நடக்கும் பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு விழிப்பதும் அதில் அவனுக்கு கதாநாயகி உதவுவதும் இறுதியில் யாரை கதாநாயகன் திருமணம் செய்துக் கொள்கிறான் என்பதே இக்கதையாகும்.
கண்ணிலே என்ன உண்டு? - பிந்து வினோத்
சிறு கதை.