Online Books / Novels Tagged : Life - Chillzee KiMo
நிஜ வாழ்க்கை காதல் கதைகள் - Chillzee Originals
காதல் கதைகள் படிப்பது நம் அனைவருக்குமே பிடித்த ஒரு விஷயம்.
கதை எனும் கற்பனை உலகை தாண்டி நிஜ உலகிலும் பல அழகான காதல் கதைகள் இருக்கின்றன.
அப்படி கண்ணில் பட்டு, கருத்தில் பதிந்த பத்து நிஜ வாழ்க்கை காதல் ஜோடிகளின் கதை தொகுப்பு இங்கே.

கண்ணை நம்பாதே... - பிந்து வினோத்
இந்த சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு விதத்தில் என் மனதில் ஏற்பட்ட பாதிப்பின் பிரதிபலிப்பாக நான் எழுதியது...
என்னுடைய ரொமாண்டிக் கதைகளையே படித்திருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும் :-)
படித்து விட்டு சொல்லுங்கள்.

அன்பின் ஆழம்! - ரவை
ரவை'யின் பத்து முத்தான குடும்ப & சமுக நலக் சிறுகதைகளின் தொகுப்பு - 3.
நான் ஒரு தவறும் செய்யலே... - ரவை
ரவை'யின் பத்து முத்தான சமுக நலக் சிறுகதைகளின் தொகுப்பு - 2.
அவன் காதில் விழும்! - ரவை
ரவை'யின் பத்து முத்தான சமுக நலக் சிறுகதைகளின் தொகுப்பு.