krr

Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் Chillzee KiMo எழுத்தாளர் பிரேமா சுப்பையாவின் நாவல் 'கண்ணாமூச்சி ரே! ரே !'.

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

 

கதை சம்மரி:

னோகரி டாக்டர் சங்கரிடம் வேலை செய்கிறாள். மனோகரிக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது.

  

அந்த நேரத்தில் சங்கரின் நண்பன் ஆதிக்கு ஒரு பெண்னின் உதவி தேவைப்படுகிறது. ஆதி சொந்தக் காரணத்தால் பெண்களை வெறுப்பவன். அவனுடைய தாத்தா ஆதி திருமணம் செய்துக் கொண்டால் தான் சர்ஜரி செய்துக் கொள்வேன் என்று அடம் பிடிக்கிறார்.

  

சங்கர் வழியாக சந்திக்கும் ஆதியும், மனோகரியும் தங்களுடைய தற்போதைய தேவைக்காக திருமணமானவர்களாக நடிக்க முடிவு செய்கிறார்கள்.

  

மனோகரி ஆதியின் தாத்தாவின் அன்பை பெறுகிறாள். ஆனால் ஆதி பெண்களை அளவுக்கு அதிகமாக வெறுப்பது மனோகரிக்கு கேள்விகளை உருவாக்குகிறது. எதனால் ஆதி அப்படி நடக்கிறான் என்று கண்டுப்பிடிக்க முயற்சி செய்கிறாள். அதில் வெற்றிப் பெற்றாளா?

  

ஆதி மனோகரி வாழ்க்கை என்ன ஆனது என்பது மீதிக் கதை.

  

நட்பு, காதல், குடும்பம் என அனைத்தையும் ஒன்றாக கொண்டுள்ள நாவல்.

   

குடும்பம், காதல் நாவல் வாசகர்களை கட்டாயம் கவரும். 

  

கண்ணாமூச்சி ரே! ரே ! போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- முதல் தொடங்குகிறது!

- அபூர்வா