Chillzee KiMo Series - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : அத்தியாயம் 12

உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod
 

அத்தியாயம் 12: - Tanya gets to know why Arivazhagan is there.

   

ஷெல்லி போட்டுக் கொடுத்ததில் கடுப்பாகி இருந்த தான்யா, அறிவழகனின் பார்வையை கவனித்தாளோ இல்லையோ ரொம்பவே எரிச்சலாகிப் போனாள்!

   

பார்க்குற பார்வையைப் பாரு என மனசுக்குள் புகைந்தவள், வெளிப்படையாக திட்டி விடுவது என்ற முடிவுக்கு வந்தப் போது,

   

"அவர் சொல்றதும் சரி தான் மேடம். கன்கஷன் டெஸ்ட் செய்திடுறது நல்லது..." என்ற ஹர்ஷாவின் குரல் கேட்டது.

   

கவனத்தை ஹர்ஷா பக்கம் திருப்பிய தான்யா, தலையை மட்டும் ஆட்டினாள்.

   

 
 
 
 
 

Chillzee KiMo - Just Romance Series #01 - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod - Series Home