Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் : அத்தியாயம் 01

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod
 

Episode 1.

  

விமரிசையாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த வரலக்ஷ்மி பூஜையில் சுறுசுறுப்பாக வேலைகள் செய்துக் கொண்டே, வந்திருந்த விருந்தினரையும் வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தாள் பூஜா.

  

அவளின் கணவன் ரோஹித்தும் அவளுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்துக் கொண்டிருந்தான்.

  

ஒரு ஓரமாக நின்று மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த ரோஹித்தின் அம்மா ராதா, ரோஹித் பூஜாவிற்கு அவள் கேட்காமலே உதவுவதை எரிச்சலுடன் பார்த்து புகைந்துக் கொண்டிருந்தாள்.

 
 
 

Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod