Episode 7.
சுவரை உரசிக் கொண்டிருக்கும் தென்னை மரத்தை பற்றி சீதா ஏற்கனவே சொல்லி இருந்ததால், புஷ்பா,
“மரத்தை சுவருல படாத மாதிரி கட்டனும்... அவங்க அப்பா கட்டின வீடு, அவரு வச்ச மரம்... இரண்டுமே டாக்டருக்கு வேணும்...” என்று வேலை பற்றி சொல்லத் தொடங்கியதுமே,
“எங்கேன்னு காமிங்க...” என்றான் அந்த புதியவன்!
நந்தினி மனதில் இருந்த வேறு கேள்விகள் கேட்க நினைக்கும் முன்பே புஷ்பாவும், சீதாவும் அவனை மாடி பக்கம் அழைத்துச் சென்றிருந்தார்கள்...
Tagged under
- பிந்து வினோத்
- வினோத்
- Bindu Vinod
- Vinod
- Family
- Romance
- Tamil
- Novel
- Drama
- Books
- Chillzee_Originals
- பிந்து
- Bindu
- NandsSK
- Series