Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் : அத்தியாயம் 08

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod
 

Episode 8.

  

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்...
என் காதல் தேவதையின் கண்கள்...

  

பூபாலனின் ஃஎப்.எம் ரேடியோவில் இருந்து பாடல் சத்தமாக பாடிக் கொண்டிருந்தது.

  

எஸ்.கே அந்த பாடல் வரிகளைப் பற்றி யோசித்தான்...

  

தானாக டாக்டர் நந்தினியின் கண்கள் அவனின் நினைவுக்கு வந்தது...

  

நந்தினியிடம் என்னவோ ஸ்பெஷலாக இருக்கிறது...

  

வேலையின் நடுவே உள்ளுணர்வின் உந்துதலில், திரும்பிப் பார்த்தப் போது, அவனை விழி விரிய பார்த்துக் கொண்டிருந்த நந்தினியின் பார்வை இப்போதும் அவனுள் பல விதமான ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தியது...

   

 
 
 

Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod