Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 30

 

30.

  

ணக்கம் தர்மா சார்!”

  

மேஜை மீதிருந்த தாளில் எழுதிக் கொண்டிருந்த தர்மா ஜனனியை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான், பின் தான் செய்துக் கொண்டிருந்த வேலையை தொடர்ந்தான்.

  

“என்னோட பேச உங்களுக்கு விருப்பமில்லைன்னு புரியுது சார்.”

  

“நீங்க செய்ற வேலை தப்புன்னு உங்களுக்கு புரியலையா ஜனனி? காதல் என்பது எல்லாம் மனசு மட்டும் தொடர்புடையது. அதை வச்சு பணம் சம்பாதிக்கணும்னு நினைக்குறீங்களே தப்பா தெரியலையா?”

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya