Episode 15.
“இவன் வேலைக்குன்னு வந்தவன் தானே?” என்று புஷ்பா கேட்ட அதே நேரத்தில் தான் விஜயா நந்தினியின் முகம் சிவந்து மின்னுவதையும் கவனித்தாள்.
“புஷ்பா சொல்றது சரியா நந்தினிம்மா?” என்று விஜயா கேட்டதும் தான் நந்தினிக்கு அருகே மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பது மீண்டும் நினைவுக்கே வந்தது.
அதுவும் விஜயா!!!!
வேக வேகமாக முகத்தை இயல்பாக்கி கொள்ள முயன்றாள்!
Tagged under
- பிந்து வினோத்
- வினோத்
- Bindu Vinod
- Vinod
- Family
- Romance
- Tamil
- Novel
- Drama
- Books
- Chillzee_Originals
- பிந்து
- Bindu
- NandsSK
- Series