அத்தியாயம் 37.
பூர்வியின் இதயம் பந்தயக் குதிரை போல வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவளின் முகம் அமைதியாக இருந்தது. கைகளும் வழக்கமான சமையல் வேலையில் ஈடுப்பட்டிருந்த்து.
‘we will meet today.’
மெசேஜில் வந்திருந்த அந்த நான்கே வார்த்தைகள் அவளின் உத்வேகத்தை அதிகப் படுத்தி இருந்தது.
அவள் எதிர்பார்ப்பதும் அந்த சந்திப்பை தான்.
Tagged under