Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 38

 

38.

  

“ஜனனி, உங்களை இன்னைக்கு எதிர்பார்க்கலை!”

  

காருண்யா சாதாரணமாக பேசி சிரிக்க முயன்றாள். ஆனால், அவளின் அந்த முயற்சி படுத் தோல்வி அடைந்தது.

  

ஜனனிக்கு காருண்யாவைப் பார்க்க பாவமாக கூட இருந்தது.

  

“என்ன காருண்யா நீங்க இப்படி இருக்கீங்க? தூங்குனீங்களா இல்லையா?”

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya