Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 39

 

39.

  

மேஷ், நான் நசீம் கிட்ட பேசிட்டேன். எல்லாம் ப்ளான் செய்திருக்க மாதிரி போனா நீ ஆசைப்பட்ட மாதிரியே மல்டி க்ரோர் ப்ராஜக்ட் மேனேஜ் செய்ற வாய்ப்பு உனக்கு கிடைக்கப் போகுது!” உமேஷின் மேனேஜர் சுகுமார் நட்புடன் அவனின் முதுகை தட்டிக் கொண்டே சொன்னார்.

  

அவர்கள் பக்கத்தில் இருந்த உமேஷின் நண்பர்கள் பாலா, குமாரி தொடங்கி மற்றவர்கள் அனைவரும் “சூப்பர்!”, “கங்க்ராட்ஸ்”, “கலக்குறடா,” என அவரவர் பாணியில் உமேஷை வாழ்த்தினார்கள்.

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya