Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 40

 

40.

  

விஸ்வநாதன் சார்! உங்களை நான் எக்ஸ்பெக்ட் செய்யவே இல்லை. உள்ளே வாங்க சார்!” என சொல்லி விஸ்வநாதனை மனமார வரவேற்றாள் ஜனனி. உண்மையில் அவளுக்குள் ஏமாற்றம் தோன்றி அலைகழித்தது!

  

உமேஷின் வருகை ஜனனியை உற்சாகப் படுத்தி இருந்தது. அவனுடன் தனிமையில் சில மணி நேரங்கள் செலவிட விரும்பி இருந்தாள்.

  

ஆனால் விஸ்வநாதனின் திடீர் வருகை அவளின் ஆசைக்கு முட்டுக்கட்டை இட்டு இருந்தது.

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya