Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் : அத்தியாயம் 33

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod
 

Episode 33.

  

...ண்ணோரம் மின்னும் அவள் காதல்...

  

காதில் விழுந்த பாட்டைக் கேட்டு அண்ணன் பக்கம் பார்த்தாள் பூஜா. அன்றுக் காலையில் இருந்து பலத் தடவை அவன் இதே பாடலை முணுமுணுப்பதைக் கேட்டு விட்டாள்.

  

பூஜா அவன் பக்கம் பார்வையை வைத்திருப்பதை உள்ளுணர்வு சொல்ல எஸ்.கே தங்கையை பார்த்து புன்னகை புரிந்தான்.

   

 
 
 

Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod