மனம் விரும்புதே உன்னை...! - பிந்து வினோத் : Manam virumbuthe unnai...! - Bindu Vinod
 

மனம் விரும்புதே உன்னை...!

Chillzeeயில் தொடர்கதையாக வெளி வந்த போது பெரும் வரவேற்பை பெற்ற கதை இது.

மூன்று தோழிகள் - அவர்களின் நட்பு - தனிப்பட்ட வாழ்வில் மலரும் காதல் - குடும்பம் - என மூன்று தோழிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சுற்றி நகரும் காதல் கதை!