வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! - சந்யோகிதா : Varnam theettiya kadhal sirpame..! - Sanyogita
 

வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! - சந்யோகிதா

தன் இதயக் கோயிலில் தன்னையறியாமல் வசித்துக் கொண்டிருக்கும் காதல் சிற்பத்தினை, பார் வியக்கும் வகையில் மிளிரச் செய்ய பாடுபடும் இளைஞன்...

தன்னைச் சுற்றி தென்றலாய் வருடிக் கொண்டிருக்கும் நேசத்தை அறியாமல் தன் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருக்கும் அழகிய சிற்பத்தையொத்த காரிகை.

இளைஞனின் நேசவர்ணம் மலர் மங்கையைச் சேர்ந்ததா?

மலரின் நறுமணம் தென்றலுடன் கலந்ததா? என்பதே இக்கதைக்கரு.

இக்கதை நல்லதொரு வாசிப்பனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்.