கண்களின் பதில் என்ன மௌனமா? - சித்ரா வெங்கடேசன் : Kangalin pathil enna mounama? - Chithra Venkatesan
 

கண்களின் பதில் என்ன மௌனமா? - சித்ரா வெங்கடேசன்

காதலை வாய் வார்த்தையாக சொல்ல முடியவில்லையென்றாலும், காதலர்களின் கண்களே காதல் மொழி பேசிவிடும், ஆனால் அந்த கண்களே மௌனத்தை பதிலாக கூறினால் காதல் இருப்பதை எப்படித் தான் தெரிந்துக் கொள்ள முடியுமாம்? கண்களின் பதில் என்ன மௌனமா? நாயகன் சஞ்சய், நாயகி நீரஜாவின் காதல் கண்ணாமூச்சி ஆட்டத்தை காண வாருங்கள்.