மழையோடு தான் வெயில் சேர்ந்ததே!! - சித்ரா வெங்கடேசன் : Mazhaiyodu thaan veyil sernthathe - Chithra Venkatesan
 

மழையோடு தான் வெயில் சேர்ந்ததே!! - சித்ரா வெங்கடேசன்

மழையோடு வெயில் சேரும் வானிலை அழகாக, இதமாக, மனதிற்கு சுகமான ஒன்றாக தான் இருக்கும், அதே போன்று இந்த கதையின் நாயகி வருணா, நாயகன் ஆதவன் பார்க்க மழை, வெயில் தன்மையோடு தெரிந்தாலும், அந்த மழையும் வெயிலும் இணைந்து அவர்களின் மென்மையான காதலால் நம் மனதிற்கு இதம் சேர்க்க வருகிறார்கள்.