என்றென்றும் உன்னுடன்... - பிந்து வினோத் : Endrendrum unnudan... - Bindu Vinod
 

என்றென்றும் உன்னுடன்... - பிந்து வினோத்

கணவன் மனைவி உறவுக்கு பல விதமான பரிமாணங்கள் உண்டு.

அதில் ஒரு பரிமாணத்தை சொல்லும் நாவல் 'என்றென்றும் உன்னுடன்...'

நேர்த்தியான குடும்பக் கதை.