Chillzee KiMo Books - அழகிய அசுரனும்... அழகான ராட்சசியும்... - பிந்து வினோத் : Azhagiya asuranum... azhagaana ratchasiyum... - Bindu Vinod

Chillzee KiMo Books - அழகிய அசுரனும்... அழகான ராட்சசியும்... - பிந்து வினோத் : Azhagiya asuranum... azhagaana ratchasiyum... - Bindu Vinod

அழகிய அசுரனும்... அழகான ராட்சசியும்... - பிந்து வினோத் : Azhagiya asuranum... azhagaana ratchasiyum... - Bindu Vinod
 

அழகிய அசுரனும்... அழகான ராட்சசியும்... - பிந்து வினோத்

The run away bride's story...

கார்த்திக்:

ம் கதையின் ஹீரோ (அழகிய அசுரன்!!!) ! இந்திய நாட்டின் ஸ்பை ஏஜென்சி ரா (RAW) வில் பணிப்புரிபவன்.

ஆக்ஷன், அட்வென்ச்சர் போதும் என்ற முடிவுடன் விருப்ப ஒய்வு பெற திட்டமிடுகிறான்.

அவனுக்காக, அவனின் விருப்பம் போலவே, திருமணத்திற்காக ஒரு பெண்ணை தேடி கண்டுப்பிடிக்கிறார்கள் அவனின் உறவினர்கள்.

அவளை போட்டோவில் பார்த்த உடனேயே அவனுக்குப் பிடித்துப் போகிறது.

 

வனிதா:

ம் கதையின் ஹீரோயின் (அழகான ராட்சஸி!!!)!

மருத்துவர்! குழந்தைகள் மற்றும் பெண்கள் நலனிற்காக நாடு எனும் எல்லைக் கடந்து கிராமம், வேறு நாடுகள் என சென்று பணியாற்றுபவள்.

 

ரா’விற்கான தன் கடைசி அசைன்மென்ட்டை முடித்து விட்டு திருமண நாள் அன்று நேராக வந்து சேர்பவனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது!!!!

மணப்பெண் திருமணம் வேண்டாம் என்று வீட்டை விட்டு சென்று விட்டாள் எனும் செய்தி வந்து சேருகிறது!!!

 

அப்போ, நம் அழகிய அசுரனும், அழகான ராட்சசியும் சந்தித்தார்களா??? வனிதா திருமணம் வேண்டாம் என்று சொன்னதற்கான காரணம் என்ன???

அவர்களின் திருமணம் என்ன ஆனது???

 

கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!

 
 
 

Coming Soon...