(Reading time: 15 - 30 minutes)
சூப்பர் ஜோக்ஸ் 04 - அனுஷா : Super Jokes 04 - Anusha
 

சூப்பர் ஜோக்ஸ் 04 - அனுஷா

வாய் விட்டு சிரிக்க, சில ரிலாக்ஸிங் ஜோக்ஸ்.

 

 

அவரோட மனைவி பயங்கர குண்டுங்குறதுன்னாலே... 🙂

வரோட மனைவி பயங்கர குண்டுங்குறதுன்னாலே குண்டுங்கற வார்த்தையைக் கண்டாலே அவருக்கு அலர்ஜி!


என்ன அவ்வளவு பயந்தவரா அவரு?

பின்ன!!!! தீபாவளிக்கு அணுகுண்டு கொடுங்கங்கறதுக்குப் பதிலா கடைல போய் 'அணு ஒல்லி' கொடுங்கன்னார்னா பாத்துக்கங்களேன்

!@#$%^&*()_+

😂🤣😂🤣

😂😂😂😂

*****

உங்க ஆபீஸ்ல தீபாவளி போனஸ் இருக்காமா???? 🙂

ங்க ஆபீஸ்ல தீபாவளி போனஸ் இருக்காமா??

இந்த தீபாவளிக்கு நாம எல்லோரும் இருக்கோமே, அதுவே போனஸ் தான்னு சொல்றாங்க

!@#$%^&*()_+

😀😀😀😀😀😀😀😛😛😛😛😛

*****

இதென்ன வெடி? புதுசா இருக்கு??? 🙂

தென்ன வெடி? புதுசா இருக்கு???

சர வெடி சார்

சர வெடியா? பூ மாதிரி தள்ளி தள்ளி இருக்கு???

எல்லாத்துலேயும் இடைவெளி விடணும்னு சொல்லிட்டாங்களே, அதான் சார் சர வெடிலேயும் இடைவெளி விட்ட சர வெடி

!@#$%^&*(_)_+

😁😁😁😁😁

😂😂😂😂

*****

தீபாவளிக்கு உங்க மாப்பிள்ளைக்கு என்னப் போடுறதா இருக்கீங்க?? 🙂

தீபாவளிக்கு உங்க மாப்பிள்ளைக்கு என்னப் போடுறதா இருக்கீங்க??

வாய்க்கு மாஸ்க் போடப் போறோம்

கைக்கு சானிடைசர், க்ளவுஸ் போடப் போறோம்

சுட சுட காபிக்கு பதிலா சுட சுட கபசுரக் குடிநீர்

போதுமா???

!@#$%^&*()_+

😂🤣😂🤣

😂😂😂😂

*****

புதுசா ஏதாவது வெடி இருக்கா??? 🙂

புதுசா ஏதாவது வெடி இருக்கா???

இது மூலிகை வெடிங்க.

மூலிகை வெடியா???

இதுல இருந்து வர புகை நுரையிரலுக்கு நல்லது.

கொரோனா கிருமிகளை கூட அழிச்சிடும்ங்க.

!@#$%^&*()_+

😀😀😀😀😀😀😀😛😛😛😛😛

*****

தீபாவளி 🙂

ஸ்பெஷல் சங்கு சக்கரம்னு சொன்னீங்க. பார்த்தா ஸ்பெஷலா ஒன்னும் தெரியலையே???

இது சாதாரண சக்கரம் இல்லை.