சிரிக்கும் ரங்கோலி எனும் இந்த கதை குடும்பம் + காதல் கதை.
மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த ஆதி தன் தொழில் நுட்ப அறிவை வைத்து வாழ்வில் முன்னேற விரும்புகிறான். அவனுடைய குடும்ப சூழ்நிலைகளும், பொறுப்புகளும் அவனை அப்படி செய்ய முடியாமல் தடுக்கின்றன. அவனின் அக்கா சான்வி, தன் தம்பிக்கு துணை நிற்கிறாள். அவள் எல்லா விதத்திலும் ஆதிக்கு உதவுகிறாள். இந்த அக்கா - தம்பியின் நடுவே விவேக் - அக்ஷரா எனும் அண்ணன், தங்கை வருகிறார்கள்.
தம்பி, குடும்பம், பொறுப்பு என்று இருக்கும் சான்வியின் மனதில் காதல் எனும் பூ மலருமா? அப்படி மலர்ந்தால் அது ஆதித்யாவின் ஆசைகளுக்கு கடிவாளம் இடுமா, அல்லது சான்வியின் வாழ்வில் மகிழ்ச்சியையும், வசந்தத்தையும் கொண்டு வருமா???
Episodes:
01 - 25. Free Preview - Go to Episode 01 - 25
26. Free Preview - Go to Episode 26
27. Free Preview - Go to Episode 27
பிறந்து வளர்ந்த குடும்பத்தை பிரிந்து, புதிதாய் ஒரு பந்தத்தை கொடுக்கும் திருமணம், எல்லோருடைய வாழ்விலும் ஒரு பெரிய மாற்றம் தான்!
அப்படி சாதாரண சந்திப்பில் தொடங்கி, காதலாக மாற்றம் கொண்டு, கல்யாணத்தில் இணைந்து, குடும்பமாய் தொடரும் மஞ்சு - மனோஜின் கதையின் இரண்டாம் பாகம் இது.
இந்த இரண்டாம் பாகம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
Pottu Vaitha Vatta Nila - Part 1
Episodes:
00. Part 1 Recap
01 - 48. Free Preview - Go to Episode 01 - 48
49. Free Preview - Go to Episode 49
50. Free Preview - Go to Episode 50
முதல் பாதி நாயகியை விரும்பி அவளின் மனதில் இடம்பிடிக்க போராடும் நாயகனும் பிற்பாதியில் விலகிச் செல்லும் நாயகனை விரும்பி அவனின் மனதில் இடம்பிடிக்க போராடும் நாயகியும் அவர்களுக்கு எதிராக நிற்கும் இருவரின் குடும்பங்களும் அதையும் கடந்து அவர்கள் இணைந்தது எப்படி என சொல்வதே இக்கதையாகும்.