Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 28

 

28.

  

செல்ஃபோன் ஃப்ளாஷ்லைட் பயன்படுத்தி பாதி இருட்டில் பூட்டை திறக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள் ஜனனி. திடீரென்று ஒரு கரம் அவளை சுற்றி வளைக்கவும் பயத்தில் கதி கலங்கி போனாள்.

  

“ஜானி!” உமேஷின் குரல் ஒலிக்கவும் தான் அவளால் மூச்சு விடவே முடிந்தது.

  

“உம்மிஷ்! இங்கே என்ன செய்றீங்க?”

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya