Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 33

 

33.

  

னனியாக ஏதாவது சொல்கிறாளா பார்ப்போம் என்ற முடிவுடன், உமேஷ் சொன்னதைப் பற்றி வாயே திறக்காமல், வெறும் “ஜனனி,” என்றாள் சந்திரிகா.

  

“ஆன்ட்டி, உமேஷ் வந்துட்டானான்னு கேட்குறதுக்காக கூப்பிட்டேன்.” ஜனனி தன் குரலை சாதாரணமாக காட்டிக் கொள்ள முயல்வது சந்திரிகாவிற்கும் புரிந்தது!

  

“நீயே அவனுக்கு ஃபோன் செய்து கேட்டிருக்கலாமே?” ஒன்றும் தெரியாதவளைப் போல போட்டு வாங்கும் முயற்சியில் ஈடுப்பட்டாள் சந்திரிகா.

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya