Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 34

 

34.

  

மேஷ் சோர்வுடன் வீட்டிற்கு வந்தான். ஜனனியுடன் பேசாமல், டெக்ஸ்ட் செய்யாமல் ஒரே ஒரு நாளை தள்ளுவதற்கு கடினமாக இருந்தது. நொடிக்கு ஒருத் தடவை ஜனனி மெசேஜ் அனுப்பி இருக்கிறாளா என்று பார்த்துக் கொண்டே இருந்தான்.

  

ஸ்பாம் கால்கள் வந்தால் கூட ஜனனியாக இருக்குமோ என்று தான் அவனுக்குத் தோன்றியது.

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya