Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 35

 

35.

  

காருண்யா தர்மா மேல கொலைவெறி கோபத்துல இருக்காங்க. இதுக்கு காரணம் அவங்களுக்கு தர்மாக்கு வேற ஒரு பொண்ணு கூட தொடர்பு இருக்குன்னு சந்தேகம். வெறும் சந்தேகம்ன்னு சொல்ல முடியாது ஆதாரத்தோட அவங்களுக்கு தெரிஞ்ச விபரம். அதும் இல்லாம அவங்களே அவரையும் அந்தப் பொண்ணையும் ஒன்னா பார்த்திருக்காங்க.”

  

உமேஷ் முகத்தை சுருக்கினான்!

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya