Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 45

 

45.

  

உமேஷ் அப்போதும் உடனே பதில் எதுவும் சொல்லவில்லை. கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சில வினாடிகள் ஜனனியை பார்த்துக் கொண்டிருந்தான்.

  

ஜனனிக்கு தான் பொறுமை பறந்துப் போனது.

  

"சொல்லுடா, உனக்கு என் மேல கோபம் இல்லையா?"

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya