Chillzee KiMo Series - நெஞ்சில் பாயுதே மின்னலா - ஸ்வீட் பிரின்சஸ் : அத்தியாயம் 01

நெஞ்சில் பாயுதே மின்னலா - ஸ்வீட் பிரின்சஸ் - Nenchil Payuthe minalaa - Sweet Princess
 
 

1.

  

பீச் மணலில் உட்கார்ந்து ரெஸ்ட் எடுப்பதுப் போல வீட்டு சேரில் ஹாயாக அமர்ந்துக் கொண்டு சோம்பலாக நாளை கடத்திக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.

  

காலேஜ் முடித்து மூன்று மாதங்களாகி விட்டது என்று நம்பவே அவளுக்கு கடினமாக இருந்தது.

  

அவளுடைய கல்லூரி நண்பர்களை இப்போதும் ரொம்பவே மிஸ் செய்தாள்.

  

ரிஷிக், ரியா அவளுடைய பெஸ்ட் பிரென்ட்ஸ். அனீஷ் அதற்கு எல்லாம் விட மிகவும் ஸ்பெஷல்.

 

 
 
 
 

Chillzee KiMo Series - நெஞ்சில் பாயுதே மின்னலா - ஸ்வீட் பிரின்சஸ் - Nenchil Payuthe minalaa - Sweet Princess