Chillzee KiMo Series - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : அத்தியாயம் 10

உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod
 

அத்தியாயம் 10: - Tanya!!

   

அறிவழகன் தான்யாவின் கண்கள் தன்னை ஆய்வு செய்வதை உணர்ந்தான்.

   

நடுநடுவே அவளின் கண்கள் சுருங்குவதை கவனித்தவன், ஹர்ஷாவிடம்,

   

"அவங்களுக்கு வலிக்குதுப் போலருக்கு ஹர்ஷா. டாக்டர் எத்தனை மணிக்கு அடுத்து மெடிசின் சாப்பிடலாம்ன்னு எழுதி இருக்கார் பாருங்க!" என்றான்.

   

"நானும் அதை தான் நினைச்சேன். அவ்வளவு அடிப் பட்டு ரத்தம் இருந்துச்சு இப்போ வரைக்கும் வலிக்குதுன்னு சின்னதா கூட புலம்பாம இருக்காங்க. நீங்க ரொம்ப கிரேட்!"

   

 
 
 
 
 

Chillzee KiMo - Just Romance Series #01 - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod - Series Home