Chillzee KiMo Series - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : அத்தியாயம் 06

உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod
 

அத்தியாயம் 06: - So, Who is she?

   

பொய் சொல்லாமல் எப்படி சமாளிப்பது என்று யோசித்தாள் தான்யா.

  

"பென்ட்ஸ்'ல ரொம்ப கேர்ஃபுல்லா டிரைவ் செய்தேன். இந்த பர்ட்டிகுலர் பென்ட்ல ஸ்கிட் ஆச்சு, கஷ்டப்பட்டு காரைத் திருப்பினேன். லக்கிலி பள்ளத்துல விழாம கேட்ல வந்து இடிச்சேன். கார் அந்தப் பக்கம் போயிருந்தா என் நிலைமை அதோ கதி தான்!"

   

தான்யா சோகமாக ஏற்ற இறக்கங்களுடன் தன் அழகிய கண்களை விரித்து சொன்ன விதத்தில் ஸ்காட்டே கூட உடனடியாக அடுத்தக் கேள்வி கேட்காது நின்றார்.

   

அவர் பக்கத்தில் நின்றிருந்த எமர்ஜன்சி மருத்துவர், தான்யா சொன்னதை ஏற்றுக் கொண்டவராக தலையை ஆட்டினார்.

   

 
 
 
 
 

Chillzee KiMo - Just Romance Series #01 - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod - Series Home