Online Books / Novels Tagged : TENContest201920 - Chillzee KiMo


TEN CONTEST 2019 - 20 - Entry # 15

Story Name - Pinai vendum panmaaya kalvan

Author Name - Sagampari

Debut writer - No


பிணை வேண்டும் பன்மாய கள்வன் - சாகம்பரி

முன்னுரை

காதலோ... அன்போ...  பாசமோ… நல்ல உறவுகளை  நாம் தேடித் தேடி அலைவோம். அப்படி தேடித்தேடி அலைந்து காத்திருந்து கிடைத்த ஒன்றை நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறோமா என்றால்... இல்லை. ஏனெனில் ஒவ்வொரு உறவிற்கும் ஒரு வரையறையை கொடுத்த தந்து கொண்டு அந்த வரையறைக்குள் அந்த உறவு இருக்கிறதா அவர்களது போல நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தான் ஆராய்ந்து கொண்டே இருக்கிறோம்.

எதுவாக இருந்தால் என்ன?. உறவு... உறவுதான்!.  அதை நாம் முதலில் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

ரோஜாபூவிற்கென்று லரையறை எதுவும் இருக்கிறதா…?. இதுதான் அதன் நிறம்… இதுதான் அதன் மணம்… இதுதான் அதன் அளவு என்று குறிப்பிட்டு சொல்ல முடியுமா? அது கொடி வகையா செடி வகையா என்று கூட தெரியாது. அத்தனை வகைகள் இருக்கின்றன. ஆனால் அவை அத்தனையையும் ரோஜா என்றுதானே எடுத்துக் கொள்கிறோம்.

அதுபோலத்தான் ஒவ்வொரு உறவிற்கும் அன்பும் அக்கரையும் இருந்தால் போதும். அது நீடித்து நலமுடன் இருந்து நம்மையும் வாழ வைக்கும். காதலுக்கு இது மிகவும் பொருந்தும். நாம் நேசிப்பவரிடம் உண்மையான அன்பு கொள்வதும் அவர் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று அக்கரை கொள்வதும்தான் அந்த காதலை சிறப்பிக்கும்.

இது ஒரு காதல் கதைதான். கதாநாயகன் ஹிதேஷிற்கும் கதாநாயகி பிரமோதாவவிற்கும் இடையேயான காதல்…  அந்தப் பாதை.. அதை அவர்கள் கடந்து வந்த விதம்…  ஆகியவற்றைப் பற்றிய கதைதான். பிணை வேண்டும் என்றால் அடிமையை தேடும் என்றும் கொள்ளலாம்.. அடிமையாக வேண்டும் என்றும் கொள்ளலாம்.. யார் யாராகிறார்கள் என்றூ கதையை படித்து தெரிந்து கொள்வோமா?

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 14

Story Name - I Myself

Author Name - V Suresh

Debut writer - Yes


I Myself - V Suresh

Story shared by V Suresh for Thiru Sujith memorial Tamil - English Novel contest.

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 12

Story Name - Oruvar manathile oruvaradi

Author Name - Mukil Dinakaran

Debut writer - Yes


ஒருவர் மனதிலே ஒருவரடி - முகில் தினகரன்

திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக முகில் தினகரன் பகிர்ந்திருக்கும் நாவல்.

 

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 11

Story Name - Kadal serum mazhaithuligal

Author Name - A K. Sakthi

Debut writer - No


கடல் சேரும் மழைத்துளிகள் - A K. சக்தி

திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக A K. சக்தி பகிர்ந்திருக்கும் நாவல்.

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 09

Story Name - Vaanamennum veedhiyile....

Author Name - Srija Venkatesh

Debut writer - No


வானமென்னும் வீதியிலே..... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக ஸ்ரீஜா வெங்கடேஷ் பகிர்ந்திருக்கும் நாவல்.

Srija VenkateshSrija Venkatesh

Published in Books